சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர்கள் சென்ற பேரூந்து விபத்து – ஐவர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) – சீகிரியாவில் இருந்து கெக்கிராவ பிரதேச பாடசாலைகளுக்கு மாணவர்களுடன் பயணித்த பேரூந்து ஒன்று இன்று காலை தம்புள்ளை ரந்தெனிவௌ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுனர்.

காயமடைந்த மாணவர்கள் தமபுள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மூன்று வாரங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

இவ்வாரம் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை…

மொட்டு கட்சியை ரணில் திறமையாக பிளபுபடுத்துகின்றார்!