சூடான செய்திகள் 1

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTV|COLOMBO)-ஹிக்கடுவ – பிங்கந்த பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை குறித்த மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியவந்துள்ளது.

சடலம் கராப்பிடிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

காதல் விவகாரம் தொடர்பில் மாணவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹிக்கடுவை காவற்துறை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் ரிஷாட்

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்