சூடான செய்திகள் 1

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்

(UTV|COLOMBO) பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கலாம்…

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு