சூடான செய்திகள் 1

பாடசாலை அதிபர் ஒருவர் செய்த காரியம்…

(UTV|COLOMBO) 17 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குளியாபிட்டி பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை அதிபரினால் பாடசாலையினுள் வைத்து இந்த துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

Related posts

கோட்டாபயவிற்கு எதிரான மனு விசாரணை 02 ஆம் திகதிக்கு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில காலதாமதம்

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்