உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா சுற்றுலா விடுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) மாலை இவர் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

மாவடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று