உலகம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கொரோனா பரிசோதனைக்கு

(UTV | கொவிட் – 19) – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அது, பாகிஸ்தான் பிரதமர் கடந்த வாரம் சந்தித்த அந்நாட்டு தூதுவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியமையினால் ஆகும்.

Related posts

கொரோனாவுக்கு பலியான முதல் ஜனாதிபதி

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

இஸ்ரேல் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட்