உள்நாடு

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

02 தடவைகள் டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டதன் காரணமாக பஸ் கட்டணத்தில் குறைக்கவேண்டிய தொகை தற்போது கணக்கிடப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம் (02) நள்ளிரவு முதல் டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப இந்த பஸ் கட்டணங்களை திருத்தம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும்,
மேலும் அதன்படி, அதற்கான கணக்கீடுகள் இன்று போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் அதனை வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘வெறும் பதவிகளுக்குப் பதிலாக பாராளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’

மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு? வரலாற்று ஆய்வு நூல் எழுதிய பிள்ளையான்

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்த அறிவிப்பு

editor