உள்நாடு

பழைய பாராளுமன்றத்தை பார்வையிட சந்தர்ப்பம் [VIDEO]

(UTV|கொழும்பு) – பழைய பாராளுமன்றமாகிய தற்போதைய ஜனாதிபதி செயலகத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) என்று குறிப்பிட்டு 011-2441685 என்ற தொலைநகல் இலக்கத்தை தொடர்புக்கொண்டு அல்லது 011-2354354 என்ற இலக்கத்தை அழைத்து இதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

Related posts

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை

யாழில் நாளைய தினம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

editor

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் – சாலிய பீரிஸ்.