வகைப்படுத்தப்படாத

பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை பொது வைத்தியசாலையின் கட்டிட நிர்மாணப்பணிகளுக்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது பழைமை வாய்ந்த வெடிபொருளொன்று   இன்று (15) காலை  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

பெகோ இயந்திரம் மூலம்   தோண்டிக்கொண்டிருந்த வேளை
இந்த வெடி பொருள் தென்பட்டதாகவும்  தெரியவருகின்றது.
குறித்த வெடி பொருள் குறித்து தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக)வும் அப்பகுதியை தோண்ட வேண்டாம் எனவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல்சலாம் யாசீம்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Seven injured after lorry loses brakes and crashes into multiple vehicles

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல்

116 பயணிகளுடன் இராணுவ விமானம் காணாமல் போயுள்ளது!