உள்நாடு

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம் [LIVE]

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 3 ஊழியர்களுக்கு கொரோனா