உள்நாடு

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பயணக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

Related posts

இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று

ரயில் சேவைகள் செப்டம்பர் முதல் வழமைக்கு