வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

(UDHAYAM, COLOMBO) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில் பிரசன்னமாகவுள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு, இன்று பிரசன்னமாக விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கோப் குழு முன்னியில் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது குறித்த தனியார் மருத்துவக் கல்லூரியை சட்ட ரீதியாக அனுமதிபது தொடர்பான அறிக்கையை வழங்குமாறு கோப்குழு கோரி இருந்தது.

இதன்படி அடிப்படையிலேயே இன்றைய பிரசன்னம் இடம்பெறவுள்ளது.

Related posts

தென் தமிழகத்தில் கடல் பகுதிகளில் கடல் சீற்றம்

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு

கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பூஜித்