உள்நாடு

பல்கலைக்கழக மாணவன் கைது

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

உயரும் வெப்பச்சுட்டெண் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ரணில் – சுமார் 06 மணி நேர வாக்குமூலம் [UPDATE]

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கமாட்டோம் – பிரதமர் தினேஷ்.