உள்நாடு

பல்கலைக்கழக நுழைவுப் பதிவு இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக நுழைவுப் பதிவுச் செயல்முறை இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்கான பதிவுகள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யால சம்பவம் : பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

இன்றும் நாட்டில் பலத்த மழை

லக்‌ஷமன் கிரியல்லவின் குடும்ப வழக்கு தள்ளுபடி!