வகைப்படுத்தப்படாத

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம்

(UTV|COLOMBO)-2017-2018 பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது.

இதுகறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார தெரிவிக்கையில் . விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கமளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ජූනි මාසයේ උද්ධමනය 3.8% කින් පහතට

பந்துல குணவர்தன அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல்

Kandy SC produce ‘Sevens’ masterclass to be crowned champions