உள்நாடு

பல்கலைக்கழக அனுமதி முடிவுகள் வெளியாகின

(UTV | கொழும்பு) –     2021 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சுட்டெண்ணை வழங்கி, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் admission.ugc.ac.lk தளத்திற்கு பிரவேசித்து அறிந்து கொள்ள முடியும்.

 
 

Related posts

ராஜிதவுக்கு கொவிட் தொற்று உறுதி

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மொபிடெல் உபகார சலுகை – ஜனாதிபதி பணிப்பு

போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜப்பான் நிவாரண உதவி