வகைப்படுத்தப்படாத

பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

(UTV|COLOMBO)-இன்று வெளியான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக 163,104 பேர் பல்கலைகழக பிரவேசத்திற்கான தகுதியை பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றியவர்களின் எண்ணிக்கை 253,483 ஆகும். இதில் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சற்று முன்னர் நியுசிலாந்து பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூட்டு

Djokovic beats Federer in Wimbledon epic

Disciplinary action against 9 Police Officers over Easter Sunday attacks