வகைப்படுத்தப்படாத

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மத்திய, சப்ரகமுவ, மேல் ஊவா மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடிமின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாளுமாறும் கோரப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

விமானத்தை கைகளால் தள்ளும் ஊழியர்கள்

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்