உள்நாடு

பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தகர்க்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பல பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்க அடுத்த இரண்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அழகுசாதனப் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் ஏற்றுமதிப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

Related posts

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு!

மேலும் 78,000 பைசர் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு

இந்திய கலைஞர்கள் குழு இலங்கைக்கு