உள்நாடு

பல பகுதிகளில் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – திடீர் மின்சார செயலிழப்பு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா எல, கடுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீதி விபத்தில் மூவர் பலி

“தனது பதவியை இராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை” [VIDEO]

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்