உள்நாடு

பரீட்சைகளை ஒத்திவைப்பது குறித்து அரசு கவனம்

(UTV | கொழும்பு) – 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், இன்று (5) சாந்த பண்டார எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

“நடுத்தர வர்க்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது”

காயமடைந்த சிப்பாயை நேரில் பார்வையிட்ட இராணுவத் தளபதி!

இன்று நடைபெறும் பரீட்சை!