உள்நாடு

பரீட்சை திகதிகள் தொடர்பிலான தீர்மானம் நாளை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சை தொடர்பான முடிவு இன்று அல்லது நாளை எட்டப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறைக்கு அனுப்புவது தொடர்பில் கவனம்

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவணை

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை