உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பாணை

(UTV|கொழும்பு) – பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருந்த சம்பாயோவால் தாக்கம் செய்யப்பட்ட சீர் திருத்த மனு மீதான விசாரணைகளை மேற்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை

பெண்களுக்கான மாதவிடாய் துவாய் அல்லது ‘பேட்’ பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை பெறுவதில் உள்ள சிரமங்களைப் போக்க தொண்டு முயற்சி

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668