சூடான செய்திகள் 1

பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம்

(UTVNEWS|COLOMBO) – பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Related posts

அமைச்சர் ரிசாத்தின் பணிப்புரைக்கமைய முள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் ஆராய்வு

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக புகையிரத சேவைகள் ரத்து