உள்நாடு

பதில் நிதியமைச்சராக ஜி.எல்.பீரிஸ்

(UTV | கொழும்பு) – பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள நிலையில், பதில் நிதியமைச்சராக ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அந்நிய செலாவணி குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம்