சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு உறுதியாக முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

10 கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

சிங்கப்பூருடனான உடன்படிக்கையின் மூலம் நாட்டின் தொழிற்சந்தையை ஆபாத்தான நிலைக்கு இட்டுச் செல்லல்,

மருத்துவக் கல்வியின் குறைந்தபட்ச தரம் குறித்த மருத்துவ சபையின் அறிக்கையை அடிப்படையாக கொண்ட வர்த்தமானியை வெளியிடாமை,

மருத்துவ சபையில் உள்ள 4 பதவி இடைவெளிகளுக்கான தெரிவுகளை சுகாதார அமைச்சர் தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளாமல் இருக்கின்றமை உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் உள்ளடங்குகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

பாராளுமன்றத்தினை ஆளுங் கட்சியினர் வெளிநடப்பு செய்ய, விஜேதாச ராஜபக்ஷ அவையில் உரை