சூடான செய்திகள் 1

பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV|COLOMBO)-கடந்த 3ஆம் திகதி நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்ட அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் சங்கத்தினரின் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

ஆட்சேர்ப்பு முறைமையில் நிலவும் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடுமுழுவதும், அஞ்சல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் மற்றும் பொதிகள் அஞ்சல் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக அஞ்சல் தொழிலற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹெரோயினுடன் ஒருவர் கைது

புதிய உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கை இன்றுமுதல்

பாராளுமன்றம் இன்று (20) 1 மணியளவில் கூடுகிறது