உள்நாடுவணிகம்

பணவீக்கத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றம்!

(UTV | கொழும்பு) –

பணவீக்கத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் படி, ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், உணவு வகைக்கான பணவீக்கம் -2.5% ஆக குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 26 பேர் பூரண குணம்

வெசாக் தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுதலை

பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை