சூடான செய்திகள் 1

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை

(UTV|COLOMBO)-தேர்தலின் காலத்தின் போது வேட்பாளர்கள் தமது பணத்தை பயன்படுத்தும் விதத்தை கட்டுப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வேட்பாளர்களின் பணப்பாவனையை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது