உள்நாடு

பட்டாசுக் காயங்களுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை

(UTVNEWS | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தயசாலையில் கடந்த 24 மணி நேரத்தில் எவரும் பட்டாசு காயங்களுடன் அனுமதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலை தரப்பு அறவித்துள்ளது.

கடந்த காலங்களில் கொண்டாட்ட நேரங்களின் போது பலர் பட்டாசுக் காயங்களுக்கு உள்ளாகுவார்கள். ஆயினும் இம்முறை கொரோனா காரணமாக பட்டாச கொழுத்துவது பாரியளவில் குறைந்திருப்பதால். எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்

அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில்

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !