சூடான செய்திகள் 1

படைப்பு ழுவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர்

(UTV|COLOMBO)-சேனா படைப்பு ழுவைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவிலிருந்து வைரஸ் நுண்ணுயிர் தருவிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வைரஸைப் பயன்படுத்தும் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், அதனை படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப் போவதாக தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான குடம்பி விஞ்ஞானி எஸ்.எஸ்.வெலிகமகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

புகையிலை பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்

நாளை முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு