உள்நாடு

படகில் தத்தளித்த 130 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

(UTV | யாழ்ப்பாணம்) –

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில் இவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

கல்முனை காரைதீவு கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்துரையாடல்!

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு