உள்நாடு

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

(UTV | கொழும்பு) – பசுமை விவசாயம் தொடர்பான 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஜமுனா கப்பல் இலங்கையில்

ஹரின், மனுஷ கட்சியில் இருந்து இடைநிறுத்தம்

உரம் கப்பல் மேலும் தாமதமாகிறது