உள்நாடு

‘பசுமை ஆசான்’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை துறை சார் வல்லுனர்களின் ஒன்பதாவது தேசிய சம்மேளனம் நேற்று (16) மாலை ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஸ தலைமையில், கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ‘பசுமை ஆசான்’ இணையத்தளமும் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் 16 பேருக்கு பதவி உயர்வு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

மாற்றத்துக்குள்ளான கொழும்பு தாமரைக் கோபுரம்!