சூடான செய்திகள் 1

(PHOTOS) பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில்…

(UTV|COLOMBO) பங்களாதேஷ் நாட்டின் 49வது சுதந்திர தேசிய தின நிகழ்வு கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் நேற்று (26) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் அரசியல் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துரையாடினர்.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/MINISTER-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/MINISTER-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/MINISTER-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/MINISTER-4.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/MINITER-5.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2019/03/MINISTER-6.jpg”]

 

 

 

 

 

 

Related posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தயார் -உதய கம்மன்பில

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொவிட் – 19 : உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது