விளையாட்டு

பங்களாதேஷை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

(UTV|COLOMBO)-பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.

ஸ்கோர் விவரம்:

பங்களாதேஷ்: 129/10 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹசன் 61 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷெல்டன் கோட்ரல் 4/28 [4])

மேற்கிந்தியத் தீவுகள்: 130/2 (10.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 55 (23) ஓட்டங்கள்)

 

 

 

 

 

Related posts

முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவுக்கு

95 ஓட்டங்களால் வெற்றியை ருசித்த இந்திய அணி

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்