சூடான செய்திகள் 1

நோர்வூட் பெரிய சோலங்கந்த தோட்டத்தில் சிறுத்தை குட்டி

(UTV|HATTON)-நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில பெரியசோலங்கந்த தோட்டத்தில் சிறுத்தை குட்டியொன்று  பிடிக்கப்பட்டுள்ளது

சோலங்கந்த தோட்ட தொழிலாளர்களே 03.04.2018 காலை தேயிலை மலையிலிருந்து சிறுத்தை குட்டியை மீட்டுள்ளனர்
தாய் சிறுத்தையுடன் மேற்படி குட்டி சிறுத்தை  தேயிலை மலையில்  உலாவித்திரிந்த நிலையில்   தொழிலாளர்களை கண்டவுடன் தாய் சிறுத்தை ஓடிய போது  அநாதரவாக நின்ற  சிறுத்தை குட்டியே இவ்வாறு மீட்டு நோர்வூட் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
நோர்வூட் பொலிஸாரினால் பொருப்பேற்கப்பட்ட சிறுத்தை குட்டியை நல்லத்தண்ணி வனஜீவி அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

20ம் திருத்தச் சட்டமூலம் குறித்த வர்த்தமானி

நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது…