உள்நாடு

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 53 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(26) கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட 63 பேரில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 63 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Related posts

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

பாராளுமன்றில் இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள்

காற்றின் வேகமானது அதிகரிக்கும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

editor