உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று(05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் சட்டம்!

பவுன் விலை ரூ. 200,000 ஆக உயர்வு

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ