உள்நாடு

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு) – நேற்றைய தினம்(09) அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் கடற்படை வீரர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் தொழிலை இழந்த தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு [VIDEO]

 இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!