வணிகம்

நெற்செய்கையை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO) பாரம்பரிய நெல் மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 3,000 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

பெரும்போகத்திற்கான உரவிநியோகம் ஆரம்பம்

டயர் மீள் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு