புகைப்படங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ்

(UTV|கொழும்பு) – பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன

Related posts

லக்‌ஷபானவில் அரிய வகை கரும்புலி

මලක් පිපෙනා විට බලාපොරොත්තුවක් ද හටගනී

கடலுக்கு இரையாகும் 5000 டொன் முகக்கவசங்கள்