உள்நாடு

நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து!

(UTV | கொழும்பு) –

 ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் நேற்று இரவு சிரிய ரக கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலை கீழாக விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே விபத்திற்கு காரணம். மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
காபட் செய்ய பட்டு உள்ள பிரதான வீதியில் வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டாம் என போக்குவரத்து பொலிசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE

எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

இரு மையவாடிகளில் ஜனாஸாக்களை அடக்கலாம் [VIDEO]

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம்; முஸ்லிம் எம்.பிக்களின் ஆலோசனையை கவனத்தில் எடுங்கள்’ – ரிஷாட் எம்.பி கோரிக்கை