சூடான செய்திகள் 1

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 

(UTVNEWS| COLOMBO) -நுரைச்சோலையில், தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில்,
கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Related posts

உண்மைக்கு புறம்பான செய்திக்கு 5 வருட சிறைத்தண்டனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கொள்ளுபிட்டியில் வாகன நெரிசல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மாலை