உள்நாடு

நுரைச்சோலை மின்நிலைய 3வது மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தம்

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கியின் செயற்பாடானது, திருத்தப் பணிகள் காரணமாக ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மின் விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என மின்நிலைய பொறியியல் துறை தெரிவித்துள்ளது.

Related posts

கோப் குழு கூட்டத்தில் ரஞ்சித் பண்டாரவின் மகன் எழும் சர்ச்சை

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை