உள்நாடுநுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல் by January 7, 2020January 7, 202033 Share0 (UTV|COLOMBO) – நுகேகொடை சந்தியில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை காரணமாக நுகேகொடை மற்றும் அதிவேக வீதியில் வாகன நெரிசல் எற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.