சூடான செய்திகள் 1

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO)-கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் ஏ எம் ஆர் எம் கே அலககோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘எட்ட இந்திக’ கைது

டெங்கு நோய் தொற்று மீண்டும் அதிகரிக்க கூடிய அபாயம்…

ஒஸ்டின் பெர்ணான்டோ தமது கடமைகளை பொறுப்பேற்றார்