உள்நாடு

நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தண்ணீர் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.நிலாந்தனுக்கு மீண்டும் TID அழைப்பு

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விஷேட அறிவித்தல்

தடுப்பூசி தொடர்பில் பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்