உள்நாடு

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

Related posts

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் புதிய தகவல்

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு

பாம்பு கடித்து 11 வயது மாணவி உயிரிழப்பு!