சூடான செய்திகள் 1

நீதிமன்ற சுற்றுவட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கைது

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ-உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல்